கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உட்பட்டகொரோனா நோய் தடுப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உட்பட்டகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பரங்கிப்பேட்டை பேரூராட்சி அகரம் காலனி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தும், அப்பகுதியில் நலிந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை  வழங்கினேன்.  உடன் முன்னாள் அமைச்சர் திருமதி.செல்வி இராமஜெயம், சிதம்பரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள். சிதம்பரம் செய்தியாளர் சபாபதி.


" alt="" aria-hidden="true" />


Popular posts
அரூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காவல்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் தன்னார்வலர்கள்
Image
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
தாம்பரம் அடுத்த அகரம் தென்,மாடம்பாக்கம்ஆகிய பகுதிகளில் செம்பாக்கம் நகர பாஜக சார்பில் கொரோனா பாதிப்பினால் வெளிவராத ஏழை எளிய மக்களுக்கு
Image
கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள்
Image
பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க
Image