கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள்

" alt="" aria-hidden="true" />


கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள்    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் கடைகளில் திரண்டனர் காரணம் மாவட்ட எல்லை ஓரமாக இருக்கும் பகுதியான கெலமங்களத்தில் தெலுங்கு தாய் மொழி பேசும் குடும்பங்கள் அதிகமாக இருப்பதால் நேற்று தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி இன்று கரிநாள் என்பதால் கூட்டம் அலைமோதியது கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை இருந்தாலும் அதையும் மீறி மக்கள் கூட்ட கூட்டமாக இருக்கிறார்கள்.


Popular posts
அரூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காவல்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் தன்னார்வலர்கள்
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உட்பட்டகொரோனா நோய் தடுப்பு
Image
பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க
Image
தாம்பரம் அடுத்த அகரம் தென்,மாடம்பாக்கம்ஆகிய பகுதிகளில் செம்பாக்கம் நகர பாஜக சார்பில் கொரோனா பாதிப்பினால் வெளிவராத ஏழை எளிய மக்களுக்கு
Image