தாம்பரம் அடுத்த அகரம் தென்,மாடம்பாக்கம்ஆகிய பகுதிகளில் செம்பாக்கம் நகர பாஜக சார்பில் கொரோனா பாதிப்பினால் வெளிவராத ஏழை எளிய மக்களுக்கு

தாம்பரம் அடுத்த அகரம் தென்,மாடம்பாக்கம்ஆகிய பகுதிகளில் செம்பாக்கம் நகர பாஜக சார்பில் கொரோனா பாதிப்பினால் வெளிவராத ஏழை எளிய மக்களுக்கு செம்பாக்கம் நகர முன்னாள் பாஜக தலைவர்  லயன் டி ஜி எம்..பிரபாகர் ,  முன்னாள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்  வர்ஷா ரமேஷ் , சமூக ஆர்வலர் லயன் சிவகுமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் தலைமையில்  மதிய உணவு அளிக்கப்பட்டது.


" alt="" aria-hidden="true" />